Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/கணினி அறிவியல்: பொருத்துங்கள்

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

PUBLISHED ON : ஏப் 14, 2025


Google News
கணினி மற்றும் நிரலாக்கம் சார்ந்த சில பயன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பொருளுடன் பொருத்துக.

1. ஒரு கணினியில் உள்ள தரவின் மிகச்சிறிய அளவைக் குறிப்பிடும் சொல். - அ. பக் (Bug)

2. நிரலாக்கத்தில் பிழைகளைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல். - ஆ. ராண்டம் ஆக்சஸ் மெமரி (RAM)

3. கணினியில் வன்பொருளைக் கட்டுப்படுத்தும் மென்பொருள். - இ. சி.எஸ்.எஸ் (CSS)

4. கணினியின் தற்காலிக நினைவகம் எனப்படுவது. - ஈ. பிட் (Bit)

5. வலைப்பக்கங்களின் தோற்றத்தை (Webpage Design) வடிவமைக்கப் பயன்படும் மொழி. - உ. ஆப்ரேட்டிங் சிஸ்டம் (OS)

விடைகள்: 1. ஈ 2. அ 3. உ 4. ஆ 5.இ




      Our Apps Available On




      Dinamalar

      Follow us