PUBLISHED ON : ஏப் 21, 2025

இந்தியாவிலேயே அதிகமான கனிம வளங்களை உற்பத்தி செய்கின்ற மாநிலம் கோவா.
ரீல். இந்தியாவில் கனிம உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் ஜார்க்கண்ட். இங்கு இரும்பு, நிலக்கரி, தாமிரம், பாக்ஸைட், கிராஃபைட், சுண்ணாம்புக்கல், யுரேனியம் ஆகிய கனிமங்கள் நிறைந்துள்ளன. இது தவிர தங்கம், வெள்ளி முதலிய உலோகக் கனிமங்களும் கிடைக்கின்றன. இந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி இங்கு கிடைக்கும் கனிமங்களை நம்பியே உள்ளது.
ஜார்க்கண்டில் நிறைய இரும்பு, சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. நமது நாட்டின் ஒட்டுமொத்த கனிம வளத்தில் 40 சதவீதம் ஜார்க்கண்டில் தான் உள்ளது. ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் 29 சதவீதம் ஜார்க்கண்ட் மாநிலத்துடையது. இரும்பு உற்பத்தியின் தலைநகரமான ஜாம்ஷெட்பூர் இங்குதான் உள்ளது.