/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஆக 22, 2010 04:13 AM
ஆத்தூர் : ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடக்கிறது.
ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் புதிய தலைவராக சேர்ந்தபூமங்கலம் முருகானந்தம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முருகன், பொருளாளர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் ஜஸ்டின் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இன்று காலை 8 மணிக்கு சங்க அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்க உள்ளனர். புதிய தலைவராக பதவிஏற்கும் முருகானந்தத்தின் தந்தை பெருமாள் ஏற்கனவே விவசாயிகள் சங்கத்தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.


