/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திசையன்விளையில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சிதிசையன்விளையில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி
திசையன்விளையில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி
திசையன்விளையில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி
திசையன்விளையில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி
ADDED : ஆக 21, 2010 03:25 AM
திசையன்விளை:திசையன்விளையில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி நடந்தது.திசையன்விளை பூங்காநகர் ரெட் பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி துவக்க விழா நடந்தது.
ரெட் தொண்டு நிறுவன இயக்குனர் முத்துநாயகம் தலைமை வகித்தார். வேல்முருகன் வரவேற்றார். சுதா பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். எஸ்தர்பேபி பயிற்சியளித்தார். ஜெயந்தி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை திசையன்விளை ரெட் தொண்டு நிறுவனம், நெல்லை மகளிர் மேம்பாட்டு திட்டம் ஆகியவை செய்திருந்தன.