Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம்

தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம்

தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம்

தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம்

ADDED : ஆக 23, 2010 03:08 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் நேற்று நடந்தது.மகாத்மாகாந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் சிவா 'மகப்பேறு காலத் தில் ஏற்படும் நோய் தொற்றுகள் குறித்தும், அவற்றை பராமரிப்பது குறித்தும்' விளக்கம் அளித் தார்.  இவருக்கு, திட்ட இயக்குனர் டாக்டர் ரங்கநாத் நினைவுப் பரிசு வழங்கினார்.



கருத்தரங்கில் தலைமை செவிலியர்கள், செவிலியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us