Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/வீடு பராமரிப்பு/ உங்க வீட்டுக்கு ஈசியா அமைக்கலாம் போர்

உங்க வீட்டுக்கு ஈசியா அமைக்கலாம் போர்

உங்க வீட்டுக்கு ஈசியா அமைக்கலாம் போர்

உங்க வீட்டுக்கு ஈசியா அமைக்கலாம் போர்

ADDED : ஜூன் 12, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
போர்வெல் அமைக்க அகலமான, உயரமாக இடம் வேண்டும் என்ற பயம் இனி வேண்டாம். கடந்த 20 ஆண்டுகளாக போர்வெல் துறையில் சிறந்து விளங்கும், ஸ்ரீ கார்த்திக் போர்வெல்ஸ் நிறுவனத்தினர், மிகவும் குறுகலான இடத்திலும் எளிதாக போர்வெல் அமைத்து தருகின்றனர்.

இங்கு மொத்தம் எட்டு போர்வெல் யூனிட்கள் உள்ளன. 3டி சாட்டிலைட் ஜியாலஜிக்கல் முறையில் நீரோட்டம் பார்த்து, 4.5, 4.75, 5, 6.5 இன்ச் அளவுகளில் வண்டி நிற்கும் இடத்திலிருந்து, ஆயிரம் அடி துாரத்தில் போர் அமைத்து தரப்படும்.

மேலும், 4.5 இன்ச் பழைய போர்வெல்களை பெரிதுபடுத்தியும் தருகின்றனர். மூன்று அடி சந்தில் கூட போர்வெல் அமைத்துத்தர முடியும். 9 அரை அடி உயரம் உள்ள ரூபிங் வீட்டிற்குள்கூட போர் போடலாம் என்கிறார் உரிமையாளர்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து விதமான 'பிட்'கள் இவர்களிடம் இருப்பதால் எந்த இடத்திலும் போர் போட்டு தர முடிகிறது. 'சைடு போர்' தொழில்துறையில் பயன்பாடு மற்றும் துாண்கள் அமைக்க போடப்படும் பெரிய அளவிலான 'போர்'களும் போட்டுத்தரப்படுகின்றன.

ஸ்ரீ கார்த்திக் போர்வெல்ஸ், சிட்ரா, ஏர்போர்ட் அருகில், அவிநாசி ரோடு, கோவை.

- 9486766957, 88070 66957





      Our Apps Available On




      Dinamalar

      Follow us