Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/வீடு பராமரிப்பு/ திருடர்கள் உங்க வீட்டை நெருங்க முடியாது

திருடர்கள் உங்க வீட்டை நெருங்க முடியாது

திருடர்கள் உங்க வீட்டை நெருங்க முடியாது

திருடர்கள் உங்க வீட்டை நெருங்க முடியாது

ADDED : ஜூன் 12, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களிலிருந்து, உங்கள் உடமைகளையும், உறவுகளையும் பாதுகாக்க, சி.சி.டி.வி., கேமராவுடன், பர்குலர் அலாரமும் பொருத்துங்கள். சித்தார்த் அசோசியேட்ஸ் நிறுவனத்தில்,லேட்டஸ்ட் நவீன மாடல்களில் கேமரா, பர்குலர் அலாரங்கள் கிடைக்கின்றன.

சோலார் கேமராக்களில், நடமாட்டத்தை கண்காணிக்க ரோட்டேட்டபுள், ஜூம் லென்ஸ், ஆட்டோ டிராக்கிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. மோசன் டிடெக்சன் ஆன உடனே, நம் மொபைல் போனுக்கு நோட்டிபிகேசன் வந்துவிடும்.

குறைந்த சூரிய ஒளியிலும் பவரை சேமித்து, இரவு, மழைக்காலங்களிலும் தடையின்றி இயங்கும். மின் இணைப்பு இல்லாததால், வாடிக்கையாளர்களே எளிதாக பொருத்தலாம், வேறு இடத்திற்கு மாற்றலாம். இதேபோல், பர்குலர் அலாரம் மூலம் கதவை திறக்க முயலும் போது, 110 டெசிபள் சத்தத்தில் 100 மீட்டர் சுற்றளவிற்கு அலாரம் அடிக்கும். மேலும், பதிவு செய்து ஐந்து எண்களுக்கு அழைப்பும் செல்லும்.

இரவு அலாரத்தை ஆன் செய்து, காலையில் ஆப் செய்யலாம். மொபைல் போன் மூலம் எந்த இடத்திலிருந்தும் அலாரத்தை ஆன், ஆப் செய்ய முடியும். இனி திருடர்கள் பயமின்றி, வெளியூர்களுக்கு சென்று வரலாம்.

- சித்தார்த் அசோசியேட்ஸ், எட்டாம் வீதி, டாடாபாத். - 97505 83993, 90922 33332





      Our Apps Available On




      Dinamalar

      Follow us