ட்ரியோ ஜோர் இ.வி., வணிக ஆட்டோ குறைந்த செலவு, அதிக லாபம்
ட்ரியோ ஜோர் இ.வி., வணிக ஆட்டோ குறைந்த செலவு, அதிக லாபம்
ட்ரியோ ஜோர் இ.வி., வணிக ஆட்டோ குறைந்த செலவு, அதிக லாபம்
ADDED : ஜூலை 17, 2024 07:24 AM

குறைந்த ஓட்டச் செலவு, அதிக லாபம் மற்றும் எளிதான கடைசி மைல் வினியோகத்திற்காக, மஹிந்திரா நிறுவனம் 'ட்ரியோ ஜோர்' வணிக மின்சார ஆட்டோவை உருவாக்கியுள்ளது.
ட்ரீயோ ஆல்பா டீசல் ஆட்டோவை ஒப்பிடுகையில், இதன் ஓட்டச் செலவு 1 கி.மீ.,ருக்கு 2 ரூபாயும், பராமரிப்பு செலவு 1 கி.மீ.,ருக்கு 12 காசுகளும் சேமிக்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆட்டோ, 550 கிலோ., எடை வரை சுமந்து செல்லும் திறன் உடையது. ஒரு சார்ஜிற்கு, 120 கி.மீ., துாரமும், 54 கி.மீ., வேகத்திலும் செல்லும்.
விலை : ரூ.3.53 லட்சம்