/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து' போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'
போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'
போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'
போலீசுக்கு 'கட்டுச்சேவல்' விருந்து; எஸ்.ஐ.,க்கு மேயர் 'கசப்பு மருந்து'

கல்லா கட்டிய அதிகாரிகள்
''சித்ராக்கா... 'காளை' ஊர் பக்கத்தில கனிம வளத்துறையினர் தனியார் இடத்துல சோதனை நடத்தினாங்க...
பக்தர்கள் கிண்டல்
''சித்ராக்கா... போன வாரம், ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்ல, அஞ்சு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செஞ்சாங்கள்ல...
எம்.எல்.ஏ., கண்ணீர்
''மித்து... முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் திடீர்ன்னு இறந்துட்டாரு... யாருமே நினைச்சுக்கூட பார்க்கல.
இதென்ன கூத்து?
''மித்து... நகராட்சி, மாநகராட்சில குப்பை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திட்டிருக்கு. துாய்மைப்பணியை, தனியார்மயமாக்கிட்டாங்க. இவங்ககிட்ட 'கவனிப்பு' வாங்கிப் பழகுன கவுன்சிலருங்க, மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பாங்களாங்கறது சந்தேகம்தான்னு, 'நேர்மை'யான கவுன்சிலர்கள் சொல்றாங்களாம்.
இதுவா விபரம் சேகரிப்பு?
''சித்ராக்கா... ஆண்டிபாளையம் பகுதியில, ஒரு கோவில், வருவாய்த்துறை ஆவணங்கள்ல புறம்போக்கு நிலம்ங்கிற வகைப்பாட்டில் இருக்குதாம். இந்தக் கோவிலுக்கு, கட்சிக்காரங்களை திருப்திப்படுத்துறதுக்காக, அறங்காவலர்களை நியமிச்சிருக்காங்க... தலைவர் தேர்தலும் நடந்திருக்கு...''