/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/நடுராத்திரில 'ராவா' ஓடுச்சு 'சரக்கு' ஆறு! பாலியல் வழக்குல தப்பிச்சுட்டாரு டிரைவரு!நடுராத்திரில 'ராவா' ஓடுச்சு 'சரக்கு' ஆறு! பாலியல் வழக்குல தப்பிச்சுட்டாரு டிரைவரு!
நடுராத்திரில 'ராவா' ஓடுச்சு 'சரக்கு' ஆறு! பாலியல் வழக்குல தப்பிச்சுட்டாரு டிரைவரு!
நடுராத்திரில 'ராவா' ஓடுச்சு 'சரக்கு' ஆறு! பாலியல் வழக்குல தப்பிச்சுட்டாரு டிரைவரு!
நடுராத்திரில 'ராவா' ஓடுச்சு 'சரக்கு' ஆறு! பாலியல் வழக்குல தப்பிச்சுட்டாரு டிரைவரு!

உடம்புக்கு என்ன?
''அதெல்லாம் சரி... மேயர் பதவியை ராஜினாமா செய்ற அளவுக்கு, அந்தம்மாவுக்கு அப்படியென்ன பிரச்னை... நெஜமாவே உடல் நலக்குறைவு இருக்குதா...''
திரும்பி வரப்போறாரு ஆபீசர்
மாமன்ற கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹாலுக்கு அருகே, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ஜீப் வரிசையாக நின்றிருந்தது.
'சரக்கு' பார்ட்டி
அதைக்கேட்டு சிரித்த சித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்த வீடியோவைக் காட்டினாள்.
லஞ்சம் வாங்க ஒருத்தர்
பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன் கூட்டம் அதிகமாக இருந்தது. அதை பார்த்த மித்ரா, ''அக்கா, மருதமலை அடிவாரத்துல, வடவள்ளி சார்பதிவாளர் ஆபீஸ் இருக்கு. கரன்சி இல்லைன்னா, எந்த வேலையும் நடக்காதாம். விஜிலென்ஸ்ல சிக்கிடக் கூடாதுங்கிறதுக்காக, பக்கத்துல இருக்கற டீக்கடையில ஒருத்தரை உக்கார வச்சிருக்காங்க. அவர்கிட்ட லஞ்ச பணத்தை ஒப்படைச்சா, பத்திரப்பதிவு ஆபீசுல வேலை கச்சிதமா நடக்குமாம்,''
கரன்சி வாங்குனா போதுமா
''இதே மாதிரியே, ஜமாபந்தியில ஆபீசர்ஸ் பாக்கெட்டு கரன்சியால நிறைஞ்சதாமே...''
தப்பிச்சிட்டாரு ஒருத்தர்
''அதெல்லாம் இருக்கட்டும். லோக்சபா எலக்சன் சமயத்துல பாலியல் 'கம்ப்ளைன்ட்' சம்பந்தமான 'என்கொயரி' செஞ்சாங்களே... என்னாச்சு...''
எங்க ஊர்ல மூனு கோஷ்டி
''ஆனா... அன்னுார் யூனியன்ல ஆளுங்கட்சி நெலமை வேற விதமா இருக்கு. வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில ஒரு கோஷ்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன் தலைமையில ஒரு கோஷ்டி, மாவட்ட கவுன்சிலரும் முன்னாள் ஒன்றிய செயலாளருமான ஆனந்தன் தலைமையில ஒரு கோஷ்டி செயல்படுது,''
பெர்மிட் கொடுக்க கரன்சி
''விவசாயிகள் வண்டல் மண் எடுக்கறதுக்கு, ஆர்டர் கொடுக்கறதை கவர்மென்ட் சைடுல தடபுடலா பங்சன் நடத்தி கொண்டாடுறாங்க. நம்மூர்ல உடன்பிறப்புகள் தலையீடு ஜாஸ்தியா இருக்குதாமே...''
நிலைமை மோசமாகுதே
''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்துக்கு பின்னாடி, போலீஸ்காரங்க ரொம்பவே உஷாரா இருக்காங்களாமே...''