UPDATED : பிப் 10, 2024 10:07 AM
ADDED : பிப் 10, 2024 09:11 AM

பிப்ரவரி மாதம் முழுக்க, வேலன்டைன் ஆக்டிவிட்டிஸ் தான். ஆனா, 'நாங்க சிங்கிள் பசங்க'னு பீல் பண்ணிகிட்டு இருக்கீங்களா. உங்களுக்காகவே, 'பாவ் க'(PAWGA) அமைப்பு சார்பில், இன்று, மதியம் 2:00- 4:00 மணி வரை, 'சிங்கிள்ஸ் வித் பார்ட்டி' நிகழ்ச்சி, சென்னை, அடையாறு, பேக்யார்டில் நடக்கிறது.
இதில், பெட் வைத்திருக்கும் சிங்கிள்ஸ் பங்கேற்கலாம். பெட் வளர்க்க நினைப்போர், நாட்டு நாய்கள் தத்தெடுக்கலாம். ஒரு பெட் உங்க கூட இருந்தா தனிமை, மன அழுத்தம் எல்லாம் பறந்து போயிடும். கூடுதல் தகவல்களுக்கு, www.pawgapetsyoga.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.