UPDATED : பிப் 10, 2024 10:06 AM
ADDED : பிப் 10, 2024 09:29 AM

என் பையன் சைக்கிள் ஓட்டுனா, குடு குடுன்னு ஓடிவந்து பின் சீட்டுல உட்கார்ந்துக்குவா நிலா. இவங்களோட சேட்டைய பாருங்க.
பானு, செங்கல்பட்டு.
இதற்கான வீடியோவை காண இந்த 'க்யூஆர்' கோடை ஸ்கேன் செய்யவும். இதுபோல், உங்க செல்லத்துக்குள்ளும் ஆயிரம் டேலன்ட் இருக்கும். அதன் சேட்டையை அப்படியே போன்ல, 2 நிமிட வீடியோவாக ஷூட் பண்ணி, எங்களுக்கு அனுப்புங்க... நாங்க 'தினமலர்' வெப்சைட்ல வெளியிடுகிறோம். நாலு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச உங்க செல்லத்தோட டேலன்ட்ட உலகமே பார்த்து வியக்கட்டும்.... சிறந்த வீடியோவுக்கு பரிசும் உண்டுங்க!
மொபைல்: 99526 37026