Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ மதுரையில் கண்காட்சி

மதுரையில் கண்காட்சி

மதுரையில் கண்காட்சி

மதுரையில் கண்காட்சி

ADDED : ஜூன் 28, 2025 10:39 AM


Google News
Latest Tamil News
மதுரை, தமுக்கம் மைதானத்தில், வரும், 5, 6ம் தேதிகளில், நாய் கண்காட்சி நடக்கிறது.

இந்திய நாய் இனங்களின் தனித்திறனை உலகறிய செய்யும் வகையில், நாட்டு இன நாய்களுக்கும், கிரேட்டேன் இன பப்பிகளுக்கும் பிரத்யேக நாய்கண்காட்சி, 5ம் தேதி நடக்கிறது. மற்ற இன பப்பிகளுக்கு, 11 பிரிவுகளாக, 6ம் தேதி நாய் கண்காட்சி நடக்கிறது.

பங்கேற்க www.dogsnshows.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசம். கூடுதல் தகவல்களுக்கு, 99629 78430/ 98421 81000 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஏற்பாட்டாளர் பிரவீன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us