Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தூத்துக்குடி ஸ்டிரைக்:இன்று பேச்சுவார்த்தை

தூத்துக்குடி ஸ்டிரைக்:இன்று பேச்சுவார்த்தை

தூத்துக்குடி ஸ்டிரைக்:இன்று பேச்சுவார்த்தை

தூத்துக்குடி ஸ்டிரைக்:இன்று பேச்சுவார்த்தை

ADDED : ஜூலை 21, 2011 10:29 AM


Google News
தூத்துக்குடி : புதிய ஊதிய ஒப்பந்தம் கோரி வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர சிக்கால் நிர்வாகம், தொழிலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. மாலை 3 மணியளவில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us