/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புகைப்பட, வீடியோகிராபர்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுபுகைப்பட, வீடியோகிராபர்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
புகைப்பட, வீடியோகிராபர்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
புகைப்பட, வீடியோகிராபர்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
புகைப்பட, வீடியோகிராபர்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 05, 2011 11:46 PM
கடலூர்: கடலூரில் நகர புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
கவுரவத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அகஸ்டின் வரவேற்றார். சிவக்குமார் முன்னிலை வகித்தார். கவுரவத் தலைவராக முருகன், தலைவராக ஸ்ரீராம், செயலராக சிவக்குமார், பொருளாளராக மூர்த்தி, துணைத் தலைவராக ஜி.முருகன், துணைச் செயலராக ராஜசேகரன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக தாஸ், முருகன், கிருபானந்தன், மணி, பாண்டுரங்கன், நகர அமைப்பாளராக ஞானசேகர், மக்கள் தொடர்பாளராக சி.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.