/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரவிந்தர் கல்லூரியில்ரோட்டராக்ட் துவக்க விழாஅரவிந்தர் கல்லூரியில்ரோட்டராக்ட் துவக்க விழா
அரவிந்தர் கல்லூரியில்ரோட்டராக்ட் துவக்க விழா
அரவிந்தர் கல்லூரியில்ரோட்டராக்ட் துவக்க விழா
அரவிந்தர் கல்லூரியில்ரோட்டராக்ட் துவக்க விழா
ADDED : செப் 21, 2011 11:34 PM
புதுச்சேரி:சேதராப்பட்டு அரவிந்தர் கலை, அறிவியல் கல்லூரியில் ரோட்டராக்ட்
கிளப் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.கல்லூரி சேர்மன் நித்தியானந்தன்
தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் முருகதாஸ், நிர்வாக அதிகாரி சுரேஷ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் வாழ்த்தி
பேசினார்.
செந்தில் கல்வி குழும நிறுவன தலைவர் தண்டபாணி, ரோட்டரி கிளப் தலைவர் தங்க
மணிமாறன் ரோட்டராக்ட் கிளப் மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து
வைத்தனர்.நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் இயக்குனர் சதீஷ்குமார், ஆலோசகர்
சிவராமச்சந்திரன், துணை முதல்வர் ஆரோக்கியநாதன், ரோட்டராக்ட் திட்ட
அலுவலர்கள் கரிகாலன், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ரோட்டரி கிளப்
செயலாளர் சேகரய்யா நன்றி கூறினார்.