Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மரம் விழுந்து 5 மான்கள் பலி

மரம் விழுந்து 5 மான்கள் பலி

மரம் விழுந்து 5 மான்கள் பலி

மரம் விழுந்து 5 மான்கள் பலி

ADDED : ஜூலை 24, 2011 06:59 PM


Google News
பொலாங்கிர்(ஒடிசா): மரம் விழுந்து 5 மான்கள் பலியாயின.

ஒடிசா மாநிலம் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஹரிசங்கர் மான் பூங்காவில் உள்ள ஷெட்டில் பழமைவாய்ந்த மரம் விழுந்ததில் அங்கிருந்த 5 மான்கள் பலியாயின. கடும் மழையினால் அம்மரம் விழுந்ததாக மாவட்ட வன அதிகாரி ‌ராஜ்கிஷோர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us