ADDED : ஜூலை 31, 2011 11:12 PM
ராஜபாளையம் : ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு அருகே உள்ள ஊரணி கரையில் மண்ணுளிபாம்பு இருந்தது.
அதே பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜா, சரவணன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனகாப்பாளர் மூர்த்தி, உயிரியலாளர் பார்த்திபன் பாம்பை பிடித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சப்பானி பரம்பில் விட்டனர்.