ADDED : ஜூலை 24, 2011 12:51 PM
மும்பை : மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு காரணமாக கலந்தாலோசிக்க மகாராஷ்டி சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ளது.
இந்த சட்டமன்ற கூட்டத்தில் மும்பை குண்டுவெடிப்பு, பத்திரிக்கையாளர் கொலை வழக்கு, ஜெய்டாபூர் அணுஆராய்ச்சி பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.