ADDED : செப் 19, 2011 12:55 AM
மதுரை : மதுரையில் பாரதியார் நினைவு தினக் கூட்டம் டவுன்ஹால் ரோடு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் நடந்தது.
பாரதியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மன்றத்தலைவர் சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினர் ரகுநாதன் பங்கேற்றனர்.