திருச்செங்கோடு அருகே ஆம்னி வேன் எரிந்து நாசம்
திருச்செங்கோடு அருகே ஆம்னி வேன் எரிந்து நாசம்
திருச்செங்கோடு அருகே ஆம்னி வேன் எரிந்து நாசம்
ADDED : ஆக 06, 2011 03:56 PM
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தொண்டி கரடு பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் தனது குடும்பத்தினருடன் மோகனூர் நோக்கி ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். வேன் பொய்யேரி என்ற இடத்தினருகே வந்த போது, திடீரென தீப்பிடித்தது. இ