கட்சியை வலுப்படுத்த புதிய குழு; தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
கட்சியை வலுப்படுத்த புதிய குழு; தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
கட்சியை வலுப்படுத்த புதிய குழு; தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
UPDATED : ஜூலை 24, 2011 02:32 PM
ADDED : ஜூலை 24, 2011 12:53 PM
கோவை: கட்சியை வலுப்படுத்த குழு அமைப்பது என தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
50 பக்கம் கொண்ட தீர்மானத்தின் முழுவிவரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும். இந்த குழுவுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் தலைமைவராக இருப்பார். மேலும் இந்த குழுவில் ஜி எம் ஷா, பொன் முத்துராமலிங்கம், பிச்சாண்டி, பாஸ்கர்ரவி, முகமது சகி, வி.பி.ராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் கருணாநிதியே தலைவராக தொடர்வார் என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியுடனான உறவு மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை.