/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காங்., சார்பில் ராஜிவ் பிறந்த நாள் விழாகாங்., சார்பில் ராஜிவ் பிறந்த நாள் விழா
காங்., சார்பில் ராஜிவ் பிறந்த நாள் விழா
காங்., சார்பில் ராஜிவ் பிறந்த நாள் விழா
காங்., சார்பில் ராஜிவ் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 24, 2011 12:05 AM
புதுச்சேரி : காமராஜர் நகர் வட்டார காங்., சார்பில் முன்னாள் பிரதமர்
ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.காமராஜர் நகர் வட்டார காங்.,
தலைவர் சாய்ராஜகோபால் தலைமை தாங்கினார்.
வடக்கு மாவட்ட செயலாளர்
கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில காங்., பொதுச் செயலாளர் தேவதாஸ்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பன்னீர்செல்வம், வடக்கு மாவட்ட
காங்., தலைவர் சாரதி, மத்திய மாவட்ட செயலாளர் ரவிக்குமார், மாரி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரெயின்போ நகர் மதர் ஆதரவற்ற குழந்தைகள்
இல்லத்தில் சமையல் உபகரணங்கள், இனிப்பு வழங்கப்பட்டது.