/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கரிக்கலாம்பாக்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்கரிக்கலாம்பாக்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்
கரிக்கலாம்பாக்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்
கரிக்கலாம்பாக்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்
கரிக்கலாம்பாக்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்
ADDED : ஜூலை 27, 2011 11:44 PM
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் துவக்கப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ் வரவேற்றார்.
பள்ளி துணை முதல்வர் மூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட இணைப்பு அலுவலர் ராஜன், குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, மனதினை ஒருமுகப்படுத்தி தன்னம்பிக்கையோடு பிரச்னைகளை அணுகி, எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.திட்ட அலுவலர் ரத்தினவேலு நன்றி கூறினார்.