ADDED : ஜூலை 27, 2011 11:42 PM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அட்டைதார்களுக்கு 25 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை பெரியசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் சந்திரமோகன், பாண்டுரங்கன், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.