காஷ்மீர் சட்டசபையில் மீண்டும் அமளி
காஷ்மீர் சட்டசபையில் மீண்டும் அமளி
காஷ்மீர் சட்டசபையில் மீண்டும் அமளி
ADDED : செப் 29, 2011 10:15 AM
ஸ்ரீநகர்: பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் மரண தண்டனையை குறைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை கைவிடக்கோரி பா.ஜ.,வினர் அமளியில் ஈடுபட்டதால், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இரண்டாவது நாளாக பரபரப்பு நிலவியது.
பா.ஜ.,வினருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் அமளியில் ஈடுபட்டனர்.