சாம்பியன்ஸ் லீக்: சோமர்செட் வெற்றி
சாம்பியன்ஸ் லீக்: சோமர்செட் வெற்றி
சாம்பியன்ஸ் லீக்: சோமர்செட் வெற்றி
UPDATED : செப் 25, 2011 11:13 PM
ADDED : செப் 25, 2011 07:57 PM
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய 2வது போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும், சோமர்செட் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ய தீர்மானித்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து சோமர்செட் அணிக்கு 162 ரன் வெற்றி இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய சோமர்செட் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோமர்செட் சார்பாக மெர்வி அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார்.