/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரவிந்தர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்அரவிந்தர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அரவிந்தர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அரவிந்தர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அரவிந்தர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 15, 2011 10:53 PM
புதுச்சேரி:சேதராப்பட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு
ஒப்பந்தம் நடந்தது.சேதராப்பட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரி, சென்னை ரைப்
தனியார் நிறுவனத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி
வளாகத்தில் நடந்தது.
கல்லூரி தலைவர் நித்தியானந்தன் தலைமை
தாங்கினார்.ஒப்பந்தத்தில் அரவிந்தர் பொறியியல் கல்லூரி தலைவர்
நித்தியானந்தன், சென்னை ரைப் இன்ஸ்டியூட் நிர்வாக இயக்குனர் விஜய் ஆனந்த்
ஸ்ரீராம் ஆகியோர் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் கண்ணன் வாழ்த்தி
பேசினார்.நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜசேகரன், நிர்வாக இயக்குனர்
முருகதாஸ், நிர்வாக அதிகாரி சுரேஷ், டீன் புரு÷ஷாத்தமன், துணை முதல்வர்
தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.