ADDED : செப் 15, 2011 04:06 AM
பாகூர்:பெண்களை கேலி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பாகூர் தூக்கு
பாலம் பகுதியில், ஏட்டு ஆறுமுகம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது
அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பெண்களை, பாட்டு பாடி கிண்டல் செய்தவரை கைது
செய்தார். விசாரணையில் குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்த விநாயகம் 28 என
தெரிந்தது.


