ADDED : செப் 13, 2011 07:35 PM
புதுடில்லி : வங்கதேச பயணம், பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கும் பொருட்டு, பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்துப் பேசினார்.
40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், பல்வேறு அம்சங்கள் குறித்து வவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.