இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை
இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை
இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை
ADDED : ஆக 25, 2011 10:24 PM
புதுடில்லி : இன்று இரவுக்குள், ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வார் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
உறுதிக்கடிதம், ஹசாரே கைக்கு கிடைத்தவுடன், போராட்டம் முடிவுக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.