ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் காலாண்டு இழப்பு ரூ.92.21 கோடி
ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் காலாண்டு இழப்பு ரூ.92.21 கோடி
ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் காலாண்டு இழப்பு ரூ.92.21 கோடி
ADDED : ஆக 13, 2011 01:50 PM
புதுடில்லி : திரைப்பட மற்றும் பொழுதுபோக்குத்துறை நிறுவனமான ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் காலாண்டு இழப்பு 3 மடங்காக உயர்ந்துள்ளது.
ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.92.21 கோடி இழப்பை சந்தித்து உள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்நிறுவனம் ரூ.31.70 கோடி நிகர இழப்பை சந்தித்து உள்ளது. முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனையும் 5 சதவீதம் சரிந்து ரூ.118.04 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.124.24 கோடியாக உள்ளது.