அரசு மருத்துவமனையில் தீ : உபகரணங்கள் சேதம்
அரசு மருத்துவமனையில் தீ : உபகரணங்கள் சேதம்
அரசு மருத்துவமனையில் தீ : உபகரணங்கள் சேதம்
ADDED : ஆக 03, 2011 07:24 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின் கசிவால் இன்று மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு குழுவினர் அணைத்தனர். இதில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள். மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்தன. திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.