துபாய் விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
துபாய் விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
துபாய் விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
UPDATED : ஜூலை 27, 2011 06:00 PM
ADDED : ஜூலை 27, 2011 05:28 PM
மும்பை: மும்பை துபாய் இடையிலான எமிரேட்ஸ் விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் உள்ள ஒரு இன்ஜீனில் எரிபொருள் கசிவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 202 பேர் பத்திரமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.