ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
ஊட்டி : எச்.பி.எப்., இந்து ஆன்மிக சங்க 17வது பொதுப்பேரவை கூட்டம்
ஊட்டியில் நடந்தது.
கூட்டத்தில் 2011-12ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு
செய்யப்பட்டனர். தலைவராக மோகன்ராஜ், துணைத் தலைவர்களாக ராஜ்குமார்,
செல்வராஜ், பொது செயலாளராக சந்திரசேகரன், இணை செயலாளர்களாக பிரதீப்குமார்,
மனோகரன், பொருளாளராக பழனிவேல், அமைப்பு செயலாளராக சிவன், ஆலோசகராக
ராமகிருஷ்ணன், கமிட்டி உறுப்பினர்களாக சந்திரமோகன், குருபிரசாத்,
மணிகண்டன், அகிலன், சீனிவாசன், ராஜன், ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.