அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் போலீசார் சோதனை
அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் போலீசார் சோதனை
அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் போலீசார் சோதனை
ADDED : ஆக 12, 2011 02:07 AM

திருநெல்வேலி:தி.மு.க., நகரச் செயலரை கொலை செய்ய தூண்டிய வழக்கில்,
திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், நேற்று
முன்தினம் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட
அவர், அங்கிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில்,
தூத்துக்குடி கந்தன் காலனியில் உள்ள அவரது வீட்டில், நேற்று மதியம்
போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.