ADDED : செப் 15, 2011 09:19 PM
காரியாபட்டி : காரியாபட்டி அருகே முடுக்கன்குளம், அல்லிக்குளம், மேலகாஞ்சிரங்குளம், பாப்பணம் கிராமங்களில் திருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விவசாய உதவி இயக்குனர் பாண்டித்துரை, விவசாய அலுவலர் செல்வராஜ், துணை அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி அலுவலர்கள் ராஜகோபால், ஜெயபால், ரகுராமன், முத்தையா, சாந்தி, மீனா கலந்து கொண்டனர்.