/செய்திகள்/இந்தியா/மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்/மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
ADDED : ஆக 16, 2011 05:51 PM
ADDED : ஆக 16, 2011 05:51 PM
புதுடில்லி: சமூக சேவகர் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர், டில்லி போலீஸ் கமிஷனர் 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.