ADDED : ஆக 25, 2011 11:30 PM
ராமநாதபுரம் : தமிழகத்தில் இலவச சைக்கிள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு பிற்ப்படுத்தபட்டோர் நலத்துறை மூலம் இலவச
சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பை, மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் எடுத்து வருகின்றனர். மூன்று
மாதத்தில் சைக்கிள் வழங்கப்பட்டுவிடும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.