Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூர் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு 18 தி.மு.க.,வினர் போட்டி

அரியலூர் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு 18 தி.மு.க.,வினர் போட்டி

அரியலூர் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு 18 தி.மு.க.,வினர் போட்டி

அரியலூர் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு 18 தி.மு.க.,வினர் போட்டி

ADDED : அக் 04, 2011 12:16 AM


Google News

அரியலூர்: அரியலூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.

அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக, கட்சியின் நகர செயலாளர் முருகேசன் போட்டியிடும் நிலையில், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடுவோர் விபரம்: 1வது வார்டு அமுதலெட்சுமி காசிநாதன், 2வது வார்டு மாரிமுத்து, 3வது வார்டு மணிவண்ணன், 4வது வார்டு ராமு, 5வது வார்டு ஐயப்பன், 6வது வார்டு விஜயலெட்சுமி செல்வராஜ், 7வது வார்டு மாலா தமிழரசன், 8வது வார்டு வக்கீல் முருகன், 9வது வார்டு குணா, 10வது வார்டு வேல், 11வது வார்டு ராஜ்குமார், 12வது வார்டு அமுதா மணி, 13வது வார்டு லெட்சுமி, 14வதுவார்டு ராஜேந்திரன், 15வது வார்டு சந்திரகலா திருஞானசம்பந்தம், 16வது வார்டு விஜயா ராஜேந்திரன், 17வது வார்டு பாபு, 18வது வார்டு சரவணன்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us