/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்
ADDED : செப் 06, 2011 12:47 AM
சிவகாசி : சிவகாசி காமராஜ்ரோடு கந்தபுரம்காலனியை சேர்ந்தவர் ராமலட்சுமி,56.
இவரது வீடு வந்த மாடத்தியம்மாள் மீது ஆட்டோ மோதியது. டிரைவர் ராஜா, காயம்பட்ட பெண்ணை திட்டினார். ராமலட்சுமிக்கும், டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் ராஜா தனக்கு ஆதரவாக 3 ஆட்டோ, ஒரு சுமோ காரில் ஆட்களை ஏற்றி வந்து அந்தோணி பிரான்ஸ், செல்வன் ஏசுதாஸ், ஆபிரகாமை தாக்கினர். ராஜா, அவரது ஆதரவாளர்களை ராமலட்சுமி, உறவினர்கள் தாக்கினர்.ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.