Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மூழ்கிய கப்பல் எண்ணெய் கசிவு

மூழ்கிய கப்பல் எண்ணெய் கசிவு

மூழ்கிய கப்பல் எண்ணெய் கசிவு

மூழ்கிய கப்பல் எண்ணெய் கசிவு

ADDED : ஆக 07, 2011 02:35 PM


Google News

மும்பை: மும்பை கடற்பகுதியில் மூழ்கிய எம்.வி.

ராக் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1.5 முதல் 2 டன் என்ற அளவில் இந்த எண்ணெய் கசிவு இருப்பதாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சமுத்ரா பிரஹரி என்ற கப்பலில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us