/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உள்ளாட்சி தேர்தலுக்குகாங்., விருப்ப மனுஉள்ளாட்சி தேர்தலுக்குகாங்., விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலுக்குகாங்., விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலுக்குகாங்., விருப்ப மனு
உள்ளாட்சி தேர்தலுக்குகாங்., விருப்ப மனு
ADDED : செப் 18, 2011 10:23 PM
விழுப்புரம்:விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் உள் ளாட்சி
தேர்தலில் போட் டியிடுவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.விழுப்புரம்
ராமகிருஷ்ணா லாட்ஜில் நேற்று காலை நடந்த முகாமிற்கு மாவட்ட தலைவர் தனுசு
தலைமை தாங்கினார்.
காங்., மேலிடப்பார்வையாளர் சிறுவை ராமமூர்த்தி
முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டன.மகிளா காங்., தலைவர் கஸ்தூரி செல்லாராம்,
திண்டிவனம் நகரத் தலைவர் வினாயகம், வளவனூர் நகர தலைவர் அண்ணாமலை,
எஸ்.சி.,- எஸ். டி., பிரிவு மாநில செயலாளர் சுப்பையா, மாநில அமைப்பாளர்
பாஸ்கர், வழக்கறிஞர் பாரத்தசாரதி, நிர்வாகிகள் ஜோதிராஜா, செங்குட்டுவன்
கலந்து கொண்டனர்.விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் பதவிக்கு போட்டியிட மாவட்ட
துணை தலைவர் வரத கணேசன் விருப்ப மனு செய்தார். தொடர்ந்து 20,21ம் தேதியும்
விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.