Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாணவர்கள் சாதனை

மாணவர்கள் சாதனை

மாணவர்கள் சாதனை

மாணவர்கள் சாதனை

ADDED : ஆக 30, 2011 02:33 AM


Google News

வத்தலக்குண்டு: ஸ்ரீராம் நர்சரி பள்ளி மாணவர்கள் கிழக்கு மண்டல சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகளில் பங்கேற்று கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

மாநில அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் வீரவிஸ்வா,விஸ்வேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை பள்ளி தாளாளர் ரமேஷ்ராஜா, முதல்வர்,பயிற்சியாளர்கள் நாகச்சந்திரன், ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us