ADDED : ஆக 14, 2011 10:31 PM
திருப்பூர் : திருப்பூர் இன்னர்வீல் கிளப் சார்பில் தாய்ப்பால் வார விழா, குமரன் மகளிர் கல்லூரியில் நடந்தது.
தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி டாக்டர் பிரபா பேசினார். மாணவியர்களின் கேள்வி-பதில் போட்டி நடந்தது.மாநகராட்சி மருத்துவமனையில் நடத்திய நிகழ்ச்சியில், டாக்டர் சிவகாமி, தாய்ப்பாலின் சிறப்பு குறித்து பேசினார். இன்னர்வீல் கிளப் தலைவி பாக்கியலட்சுமி, செயலாளர் பச்சைநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.