காங்கிரஸ் பயப்படுகிறது; ஹசாரே பதிலடி
காங்கிரஸ் பயப்படுகிறது; ஹசாரே பதிலடி
காங்கிரஸ் பயப்படுகிறது; ஹசாரே பதிலடி
ADDED : ஆக 14, 2011 05:42 PM
புதுடில்லி; ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தினால் தான் காங்கிரஸ் கட்சி ஊழல் புகார் கூறியுள்ளதாக ஹசாரே குழுவினர் கூறியுள்ளனர்.
ஹசாரே மீது காங்கிரஸ் கட்சி ஊழல் புகார் கூறியுள்ளது. இதற்கு பதிலடி ஹசாரே குழுவினர் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய கிரண்பேடி, ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. இதனால் தான் ஹசாரே மீது ஊழல் புகார் கூறியுள்ளது. ஹசாரே நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என கூறினார்.