/உள்ளூர் செய்திகள்/தேனி/"பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம்நடைமுறைக்கு வருவதில் தாமதம்"பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம்நடைமுறைக்கு வருவதில் தாமதம்
"பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம்நடைமுறைக்கு வருவதில் தாமதம்
"பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம்நடைமுறைக்கு வருவதில் தாமதம்
"பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம்நடைமுறைக்கு வருவதில் தாமதம்
ADDED : செப் 20, 2011 10:31 PM
தேனி: மின் சிக்கன நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட 'பச்சத் லேம்ப் யோஜனா'
திட்டம் தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்திய அரசின்
மின்துறையின் கீழ், இயங்கும் எரிசக்தி திறனூக்க செயலகம் மூலம், இத்திட்டம்
2010ல் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் வீட்டு உபயோகத்தில் உள்ள சாதாரண
குண்டு பல்புகளுக்கு பதில், தரமான சிறு குழல் விளக்குகளை(சி.எப்.எல்.,) 15
ரூபாய்க்கு வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில், ஒரு கோடியே 35 லட்சம்
வீடுகளில் நடைமுறைப்படுத்தி 500 முதல் 600 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க
திட்டமிடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில்சோதனை முறையில் திட்டம்
செயல்படுத்தப்பட்டது. மற்ற மாவட்டங்களில் திட்டம் கிடப்பில்
போடப்பட்டுள்ளது.