/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கைமின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை
மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை
மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை
மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை
திருநெல்வேலி : நெல்லையில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அஜய்யாதவ் தெரிவித்துள்ளார்
இருப்பினும் மேலப்பாளையம் பகுதியில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நெல்லை மாநகர செயற்பொறியாளர் தலைமையில் மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் 3 ஜூனியர் இன்ஜினியர்கள் கொண்ட உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழு மேலப்பாளையம் பகுதியில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் 94426-41123, 94422-01325 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்னையை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் வீட்டில் விதிமுறைகளுக்கு புறம்பாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நெல்லை மாநகராட்சி கமிஷனர் அஜய் யாதவ் அறிக்கையில் கூறியுள்ளார்.


