/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செங்கோட்டை- சென்னைக்கு விரைவில் அரசு சொகுசு பஸ் இயக்க நடவடிக்கை : செந்தூர்பாண்டியன் தகவல்செங்கோட்டை- சென்னைக்கு விரைவில் அரசு சொகுசு பஸ் இயக்க நடவடிக்கை : செந்தூர்பாண்டியன் தகவல்
செங்கோட்டை- சென்னைக்கு விரைவில் அரசு சொகுசு பஸ் இயக்க நடவடிக்கை : செந்தூர்பாண்டியன் தகவல்
செங்கோட்டை- சென்னைக்கு விரைவில் அரசு சொகுசு பஸ் இயக்க நடவடிக்கை : செந்தூர்பாண்டியன் தகவல்
செங்கோட்டை- சென்னைக்கு விரைவில் அரசு சொகுசு பஸ் இயக்க நடவடிக்கை : செந்தூர்பாண்டியன் தகவல்
செங்கோட்டை : தமிழகத்தில் அனைத்து வழித்தடங்களிலும் மக்கள் பயன்பாட்டிற்காக பஸ்கள் இயக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார் என அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசினார்.
விழாவில் சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,துணைத் தலைவர் வி.பி.மூர்த்தி, கடையநல்லூர் தொகுதி அதிமுக செயலாளர் பொய்கை மாரியப்பன், இணை செயலாளர்கள் பி.வி.நடராஜன், எல்ஐசி முருகையா, செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா, நகர துணை செயலாளர் ராஜா, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, பேரவை செயலாளர் வக்கீல் வெங்கடேசன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், செங்கோட்டை கிளை மேலாளர் கோபாலகிருஷ்ணன், தென்காசி கிளை மேலாளர் சுப்பிரமணியன், அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர் அன்பரசு உட்பட பலர் பேசினர். விழாவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் பரமசிவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சமீம், செங்கோட்டை நகர இளைஞரணி இணை செயலாளர் கிருஷ்ணமுரளி, 18வது வார்டு செயலாளர் ராஜா (எ) குட்டியப்பா, டெப்போ தலைவர் நாசர், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராமையா, அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், மாணவரணி செயலாளர் முருகேசன், டெப்போ பொருளாளர் ராமையா, ஊர்மேலழகியான் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள், தென்காசி தொழிற்சங்க நிர்வாகிகள், செங்கோட்டை டெப்போ தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.