/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கீழ்புத்துப்பட்டில் அன்னதான திட்டம்கீழ்புத்துப்பட்டில் அன்னதான திட்டம்
கீழ்புத்துப்பட்டில் அன்னதான திட்டம்
கீழ்புத்துப்பட்டில் அன்னதான திட்டம்
கீழ்புத்துப்பட்டில் அன்னதான திட்டம்
ADDED : செப் 18, 2011 10:29 PM
மரக்காணம்:மரக்காணம் அடுத்த கீழ்புத்துபட்டு மஞ்சினீஸ்வரர் ஐயனாரப்பன்
கோவிலில் அன்னதான திட்டம் துவக்க விழா நடந்தது.மரக்காணம் அடுத்த
கீழ்புத்துபட்டு மஞ்சினீஸ் வரர் ஐயனாரப்பன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான
திட்டம் துவக்கப்பட்டது.
அ.தி. மு.க., கிளை செயலாளர் குப்புசாமி தலைமை
தாங்கி, அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார். திண்டிவனம் இந்து சமய
அறநிலையத்துறை ஆய்வாளர் சிவாகரன், இளநிலை உதவியாளர் மஞ்சுளா, செயல்அலுவலர்
பத்ராசலம், அ.தி.மு. க., தொகுதி செயலாளர் சேகர், அவைத்தலைவர் கோவிந்து,
இளைஞர் பாசறை சுதாகர் பங்கேற்றனர்.